டிடிவி தினகரனை சந்தித்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் Mar 11, 2021 3860 சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதில், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்...